The Music and Trailer of Arun Vijays Kuttram 23 was launched today

The Music and Trailer of Arun Vijays Kuttram 23 was launched today

What happens when an actor with infinite dedication level and a Director with greater knowledge in the technical side works for a film? Definitely it will trigger the expectations of the Audience to the maximum. The upcoming Arun Vijay starrer ‘Kuttram 23’, directed by Director Arivazhagan is of that kind. Touted to be the most anticipated Medico – Crime – Thriller of 2016, ‘Kuttram 23’ has launched their Music and Trailer today at Sathyam Cinemas, Chennai. The grand event was headed by eminent Director Gautham Vasudev Menon and Renowned Actor Jayam Ravi that witnessed the presence of chief guests Directors SP Jananathan, Magizh Thirumeni, Saravanan (Engeyum Eppothum), Director – Actress Lakshmi Ramakrishnan, Actors Bharath, Udhay, Srikanth, Mahendran and Riyaz Khan. Producer of Kuttram 23 – Inder Kumar (Redhan – The Cinema People), Actor Vijayakumar, Female lead Mahima Nambiyar, Abhinaya, Vamsy Krishna, Aravind Akaash, Amith Bhargav, Suja Varuni, Misha Goshal, Sanjay Asrani and the technical crew Composer Vishal Chandrasekar, DOP K.M Baskaran, Editor Bhuvan Srinivasan, Lyricist Viveka, Costume Designer Heera Arivazhagan also marked their valuable presence for this grand event.
“Certain Directors in Tamil film industry will trigger out my eagerness to watch their films. One among them is Director Arivazhagan. I am a very big fan of him, especially for his heart warming visuals. Likewise, actor Arun Vijay can go to any level for giving the perfect portrayal of a character… These two dedication lovers now come up with ‘Kuttram 23’. I wish them all success…” says Director SP Jananathan.

The Music and Trailer of Arun Vijays Kuttram 23 was launched today

“I have actually planned to play a game with my Director for coming to Kuttram 23 Audio launch… Because I have got my shoot today but at last God made it easier… I am pretty sure that Kuttram 23 will sustain Arun Vijay as a successful actor. My best wishes to the whole team of ‘Kuttram 23’… ” says Jayam Ravi in an enthusiastic tone.
‘One of my favorite actors is Arun Vijay. We can do whatever we want, if Arun Vijay acts in our film. If we ask him to detrain from an 80 KM running train, he can…. and if we ask him to dive into a deep sea, he will… He has got that much infinite dedication level. On the other hand, Kuttram 23 have Director Arivazhagan as its backbone. He is a Technical -Master-Pro in creating the visuals… I have got a special bonding with Kuttarm 23… Can you guess? The film is a Cop Story – My all-time favorite…I wish the entire team for the grand success…” says Director Gautham Vasudev menon in a positive tone.
 
அருண் விஜய்  நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது 
ஒருபுறம் நடிப்பிற்காக எப்படிப்பட்ட முயற்சியையும் எடுக்க துணியும் ஒரு நடிகர், மறுபுறம் மனதில் தோன்றும் சிந்தனையை அப்படியே திரைப்படத்தில் யதார்த்தமாக காட்சியாக்க தெரிந்த ஒரு இயக்குனர். இந்த மாதிரியான இரண்டு வலுவான திறமை படைத்த  கலைஞர்களை கொண்டு ஒரு திரைப்படம் உருவானால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு  அளவே இருக்காது…அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’. இந்த குற்றம் 23 படத்தின் பாடல் மற்றும் டிரைலரானது சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), இயக்குனர் – நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகர் பரத், உதய், ஸ்ரீகாந்த், மஹேந்திரன், ரியாஸ் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், ‘குற்றம் 23’ படத்தின் கதாநாயகன் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன், நடிகர் விஜயகுமார், குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளரும், ரெதான் – தி சினிமா பீப்பல் நிறுவனத்தின் உரிமையாளருமான இந்தெர் குமார், கதாநாயகி மஹிமா நம்பியார், அபிநயா, வம்சி கிருஷ்ணா, அரவிந் ஆகாஷ், அமித் பார்கவ், சுஜா வருணி, மிஷா கோஷல், சஞ்சய் அர்சாணி, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா, ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என ஒட்டுமொத்த குற்றம் 23 படக்குழுவினரும் இந்த விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
“மனதில் வரைந்து வைத்திருக்கும் சித்திரத்தை அழகாக திரையில் பிரதிபலிக்கும் திறமை படைத்த இயக்குனர் அறிவழகன். அவருடைய காட்சிகளுக்கு நான் எப்போதுமே ரசிகன்..கலைக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் அருண் விஜய் மற்றும் அறிவழகனின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த குற்றம் 23 திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவ நான் வாழ்த்துகிறேன்…” என்று கூறினார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.
“இந்த குற்றம் 23 படத்தின் இசை வெளியீட்டிற்கு வருவதற்காக நான் பல பொய்களை என்னுடைய இயக்குனரிடம் கூறலாம் என யோசித்து வைத்திருந்தேன்…ஆனால் அந்த கடவுளே எனக்கு இந்த விழாவில் பங்கேற்க வழிவகுத்து தந்து விட்டார்…ஒரு கதாநாயகனாக வெற்றி மகுடத்தை  இந்த ‘குற்றம் 23’ படத்தின் மூலம் அருண் விஜய் சூடுவார்  என்ற நம்பிக்கை எனக்கு பெருமளவில் இருக்கின்றது….” என்று கூறினார் நடிகர் ஜெயம் ரவி
“நான் பார்த்து வியப்படைந்த நடிகர்களில் என்னுடைய விக்டரும் (அருண் விஜய்) ஒருவர்… எந்த சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட தருணத்திலும் நடிக்க கூடிய ஒரு நடிகர் அருண் விஜய்…ஓடும் ரயிலில் ஏற வேண்டும் சொன்னால் ஏறுவார், கடலுக்குள் குதிக்க வேண்டும் என்று சொன்னாலும் கூட குதித்து விடுவார். இப்படி நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு கலைஞன் அருண் விஜய். அதே போல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகளை உருவாக்குவதில் திறமை படைத்தவர் இயக்குனர் அறிவழகன். இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்து, எனக்கு பிடித்தமான போலீஸ் கதையை மையமாக கொண்டு  ‘குற்றம் 23’ படத்தை உருவாக்கி இருக்கின்றனர்… குற்றம் 23 படம் உருவாக காரணமாக இருந்த ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….”என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
Advertisements

AR Rahman wishes Joshua Sridhars 25th movie Parandhu Sella Vaa

‘Parandhu Sella Vaa’ is a romantic comedy movie performed by Actor Nasser’s son Luthfudeen, Aishwarya Rajesh and Chinese actress Narelle Kheng in lead roles. Three major comedians of Tamil industry  – Sathish, RJ Balaji and Karunakaran –  come together for this movie for the first time. The movie is directed by Dhanapal Padmanabhan. P.Arumaichandran produces the movie under the banner of  8 Point Entertainment.

2

Parandhu Sella Vaa is the 25th film of energetic composer Joshua Sridhar. On hearing this the music genius has sent an exclusive message for Parandhu Sella Vaa team and Joshua Sridhar. The entire crew of ‘Parandhu Sella Vaa’ are excited in receiving special wishes from none other than AR.Rahman

Here is the message:

“Wishing my friend  Joshua Sridhar all the Success and love he deserves. Wishing the whole team of Parandhu Sella Vaa the very best.”

ஜோஷ்வா ஶ்ரீதரின் 25 வது படமான ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கெங் ஆகியோர் நடிக்கும் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ‘பறந்து செல்ல வா’. தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான சதீஷ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் கருணாகரன் ஆகிய மூவரும் இத்திரைப்படத்திற்காக முதல் முறையாக இணைகிறார்கள். தனபால் பத்மநாபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். 8 பாயிண்ட் என்டர்டெய்ண்மென்ட் சார்பாக பி. அருமைச் சந்திரன் தயாரிக்கிறார்.

துள்ளல் இசைக்கு சொந்தக்காரரான ஜோஷ்வா ஶ்ரீதரின் 25 வது படம் ‘பறந்து செல்ல வா’. இதனைக் கேள்விப்பட்ட  இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரத்யேக செய்தியை ஜோஷ்வா ஶ்ரீதருக்கும் ‘பறந்து செல்ல வா’குழுவினருக்கும் அனுப்பி உள்ளார்.  இசைப்புயல் தனது வாழ்த்துச் செய்தியால் ‘பறந்து செல்ல வா’குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார்.

அவர் அனுப்பியுள்ள செய்தி:

‘என் நண்பர் ஜோஷுவா ஸ்ரீதருக்கு உரிய வெற்றியும் அன்பும் கிடைக்க வாழ்த்துகிறேன். ‘பறந்து செல்ல வா’ குழுவில் இருக்கும் எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

MAX STEEL Official Trailer

16-year old MAX MCGRATH has just moved to a new town – and is desperately trying to fit in – when he discovers his body can generate the universe’s most powerful energy.

Unbeknown to Max, a slightly rebellious and hilarious techno-organic extraterrestrial named Steel has been keeping an eye on him, hungry for his super-human energy.  When they finally meet, they discover that together they form MAX STEEL, a superhero possessing powerful strength beyond anything in our world.  These two unlikely friends soon find themselves hunted by sinister forces who want to control Max’s powers, as well as an unstoppable enemy from another galaxy.

 

Directed by – Stewart Hendler
Writing Credits  – Christopher Yost

Music by  -Nathan Lanier
Cinematography by  -Brett Pawlak
Film Editing by  -Michael Louis Hill
Casting By  -Manny Arca , Rich Delia
Production Design by – William O. Hunter
Art Direction by – Richard Bloom
Costume Design by – Allison Leach

 

Cast :

Ben Winchell Ben Winchell
Max McGrath
Josh Brener Josh Brener
Voice of Steel
Maria Bello Maria Bello
Molly McGrath
Andy Garcia Andy Garcia
Dr. Miles Edwards

Kuttram 23 Official Trailer

Movie – Kuttram 23
Music – Vishal Chandrashekhar
Director – Arivazhagan
Starring – Arun Vijay, Mahima Nambiar
Producer – Aarathi Arun, Inder Kumar
Studio – In Cinemas Entertainment
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.

Single Track from YEMAN Movie is releasing from Sep 5

The Single Track “Yen Mela Kaiya Vacha Gaali…” from ‘YEMAN’ is releasing on September 5
Men, Women, Youngsters, Children and Family are the different sets of Audience in Cinema. Each category will celebrate their own star’s films. But there is an actor who can be loved and celebrated by all sets of people. It is simply Vijay Antony. While his upcoming film ‘SAITHAN’ is creating more hype among the audience, his next flick ‘YEMAN’ also raised the expectations of Audience to its peak. Produced by one of the most promising and successful Production Houses, ‘Lyca Productions’, ‘YEMAN’ is directed by ‘Naan’ fame Jeeva Shankar. It has to be said that the creative head Raju Mahalingam of Lyca Productions has put all his efforts in ‘YEMAN’ for reaching the mass Audience.
The team ‘YEMAN’ is all set to release their first single track “Yen Mela Kaiya Vacha Gaali…” composed and crooned by Vijay Antony on 5th September. It is to be noted that the song will be released in ‘Lyca Covai Kings’ – ‘Chepauk Super Ghillies’ match that is going to be played on 5th September at Tirunelveli.
20160828_183645 1Full
செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல் 
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என ரசிகர்களை பல வகையாக பிரிக்கலாம். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு நடிகரை பிடிக்கும்.ஆனால் இந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.  விரைவில் வெளியாக இருக்கும் ‘சைத்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதைகளை மட்டுமே தேர்வு  செய்து, அதை திரைப்படங்களாக  ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘எமன்’ படத்தை இயக்கி இருக்கிறார் ‘நான்’ பட இயக்குனர் ஜீவா ஷங்கர்.
‘எமன்’ படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியிருக்கும்  ‘எம் மேல கைய வெச்சா காலி’ என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி  வெளியாக இருக்கின்றது. ‘லைக்கா கோவை கிங்ஸ்’  -‘சேப்பாக் சூப்பர் கில்லிஸ்’ அணிகளுக்கு இடையே செப்டம்பர் ஐந்தாம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது , இந்த’ எமன்’ படத்தின் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.